கோவையில் வலசை வரும் பறவைகள்

img

கோவையில் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்தது; பறவைகள் ஆர்வலர்கள் கவலை

கோவையில் நடப்பு ஆண்டில் வலசை வரும் பறவைகளின் வகைகள் குறைந்துள்ளன என பறவை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.